இந்தியாவில் நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய், விஷ்ணு விஷால், நடிகைகள் த்ரிஷா, மீனா உள்ளிட்டோருக்கு கொரோனா…
Tag: இந்தியா
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு…
2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். UTS செயலி மூலம் ரயில்களின் முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி…
கடலூர்: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் தொற்றுகள் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு முடிவு செய்தது. அதன்படி, சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…
புதுச்சேரி: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. புதுச்சேரி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் உயர்நிலைப்…
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள சுகாதாரப்…
அதிகரிக்கும் கொரோனா பரவல்.. உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் மூடல்
நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசு பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகளை டிசம்பர் 16-ம் தேதி வரை ரத்து…
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு
1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன், தளபதி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக படங்களில்…
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4,033 ஆக அதிகரிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்துள்ளதாக…
இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. நேற்று 1.59 லட்சம்… இன்று 1.79 லட்சம்
இந்தியாவில், நேற்று 1,17,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727 ஆக…