‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை பற்று அவர் வெளிட்ட பதிவு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையில், முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட 1,52,000 மனுக்களில் 3750 மனுக்களுக்கு முழுமையான…