இந்தியாவின் சில மாநிலங்களில் கோரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கோரோனோ தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’…