உயிருக்கு போராடும் தம்பி..உயிரை காக்கும் அண்ணன்..! 14 வருட பாசபோராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அருகே கைகால்கள் செயல் இழந்து படுத்த படுக்கையான தனது தம்பியை 14 வருடங்களாக வெண்டிலேட்டர் சிகிச்சைக் கொடுத்து அருகில் இருந்து பத்திரமாய் பார்த்து வருகிறார் அண்ணன் ஒருவர். சிகிச்சைக்காக சொத்துக்களை இழந்து சொந்தங்களை பிரிந்து தவித்தாலும், தன்னம்பிக்கை அளித்த…

Translate »
error: Content is protected !!