60 நாடுகளுக்கு பரவிய உருமாறிய கோரோனோ வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலகம் முழுவதும் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனீவா, பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான…

தமிழகத்தில் உருமாறிய கோரோனோ வைரஸ்: 58 பேர்க்கு தொற்று உறுதி

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58- ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம்…

சீனாவில் பரவி வரும் உருமாறிய கோரோனோ வைரஸ்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு…

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கோரோனோ வைரஸ்

பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியது  என்று கூறுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள்…

Translate »
error: Content is protected !!