சாருஹாசன், சுஹாசினி பெயரை பயன்படுத்தினால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்பதால் கமல் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துகிறார் – கே.என்.நேரு பேட்டி

சாருஹாசன் பெயரையோ சுஹாசினி பெயரையோ பயன்படுத்தினால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்பதால் கமல் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துகிறார் – கே.என்.நேரு பேட்டி. அ.தி.மு.க வை நிராகறிக்கிறோம் என்கிற தலைப்பில் தி.மு.க சார்பில் கிராம சபை கூட்டம் இன்று நடைப்பெற்றது.திருச்சி மாவட்டம்…

Translate »
error: Content is protected !!