திருப்பத்தூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 7பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். கந்திலி ஒன்றியம் மோட்டூர் அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52), இவர் பெங்களூருவில்…