தண்ணீர் இல்லாத ஊரில் வாஷிங்மிஷின் கொடுத்து என்ன பயன்.? – கமல்ஹாசன் கேள்வி

என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகவே என கிணத்துக்கடவு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். குடிக்க தண்ணீர் இல்லாத இடத்தில் வாஷிங்மெஷின் கொடுத்து என்ன பயன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை.. கமல்ஹாசன் இன்று வெளியீடு..! பெரும் எதிர்பார்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனி அணியாக களம் காண்கிறது.…

அதிமுகவால் 60 கோடி ரூபாய் நஷ்டம்…! சேலத்தில் ஆக்ரோசமாக பேசிய கமல்…

சேலம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அதிமுகவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அவ்வப்போது அவர் பிரச்சாரத்தில் வெளிப்படுத்துவது வாடிக்கை. சேலம் மாநகரில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக மீதான கோபத்தை ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார். அதிமுகவால்…

கமலின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அனுமதி மறுப்பு..

கோவையில் இருந்து குமாரபாளையம் செல்லும் கமலின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அனுமதி மறுப்பு.. கோவையில் இருந்து குமாரபாளையம் செல்லும் கமலின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையத்தில் கமல்ஹாசனின் ஹெலிகாப்டர் இறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. அனுமதி மறுப்பால் ஈரோடு, நாமக்கல்…

அரசியல் கட்சி தலைவா்கள் வானில் பறந்துபறந்து பிரசாரம் செய்து வருகின்றனர்…!

அரசியல் கட்சி தலைவா்கள் வானில் பறந்துபறந்து பிரசாரம் செய்வதால்,சென்னை பழைய விமானநிலையம் தனிவிமானங்கள்,ஹெலிகாப்டா்கள் வருகையால் களைகட்ட தொடங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவா் நடிகா் கமல்ஹாசன் காஞ்சிபுரத்திலிருந்து இன்று காலை 11.30 மணிக்கு  ஹெலிகாப்டரில் சென்னை பழைய விமானநிலையம் வந்தாா்.அதன்பின்பு சென்னை…

சர்ச்சை பேச்சு: கமல் மீதான வழக்கை ரத்து செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுப்பு

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலஹாசன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தன் மீது பதியப்பட்ட…

தன் மீது வீசப்பட்ட விமர்சனங்களை வலது கையால் பிடித்து இடது கையால் தூக்கி எறிந்துள்ளார் கமல்..!

சென்னை, தன் மீது வீசப்பட்ட இரு விமர்சனங்களை அப்படியே பிடித்து திருப்பி அடித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். கோவை தெற்கில் கமல் போட்டி: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியானது! சமீபத்தில் கொளத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தபோது…

கோவை தெற்கு தொகுதியில் கமல் ஹாசன் போட்டி..! அதிரடியாக மாறி வருகிறது அரசியல் களம்

சென்னை, கோவை தெற்கு தொகுதி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அங்கு வேட்பாளராக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ்…

கமலுக்கு தெரியுமா.? குக்கிராமங்கள் வரை நடக்கும் “அந்த” பிரச்சாரம்…!

சென்னை, அரசியல் களத்தில் ஒவ்வொன்றும் கவனிக்கப்படுகிறது என்பது திரைத்துறையில் போற்றப்படும் கலைஞனான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவரை பாஜகவின் பி டீம் என எதிர்க்கட்சிகள் குக்கிராமங்கள் வரை பரப்புரை செய்வது அவருக்கு தெரியுமா என்பது பெரும் கேள்விதான்.…

மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி… சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு..

சென்னை, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு. மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி. மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் குமரவேலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும்…

Translate »
error: Content is protected !!