சென்னையில் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை அளித்த அனைத்து மகளிர் போலீசார்

அம்மா ரோந்து வாகனத்தின் மூலம் சென்னை நகர பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள், தொடர்பு செயலிகள், எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை நகரில்…

Translate »
error: Content is protected !!