அறிகுறி இல்லாதவர்கள் வீட்டிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் – இலங்கை அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே அறிவிப்பு

நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று பீசீஆர் பரிசோதனையில் கண்டறியப்படுபவர்கள் அவர்களின் வீடுகளிலேயே மாவட்ட சுகாதார பணிமனை கண்காணிப்பின்கீழ் சிகிச்சைகளை பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த செயன்முறை எதிர்வரும் திங்கட்கிழமை(17) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக முதன்மை சுகாதார மற்றும்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி, கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல்…

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள்…

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு விழா – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ–க்கள் கூட்டத்தில் ஆலோசித்து பதவிப் பிரமாணத்திற்கான தேதி பற்றி முடிவு அறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையிலேயே எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறும்…

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் உட்பட 54 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வாக்குப் பதிவானது நடந்து முடிந்தது. அதன்பின் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.…

மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என எதை கூறுகிறார் நீதிபதி சந்திரசூட்..?

ஒரு குடிமகனுக்கு படுக்கை வசதியோ, ஆக்சிஜன் வசதியோ தராமல் இருந்தால் அவரை நாம் அவமதிப்பதாகவே கருத வேண்டும். இந்த நிலை மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட். நான் ஒரு நீதிபதியோ குடிமகனோ – இந்த நாட்டில்…

கொரோனா தடுப்பு பணிகளுக்கு வேதாந்தா ரூ. 150 கோடி உதவி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 150 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதிப்பதாக நடந்த போராட்டங்எளால் மூடப்பட்டுள்ள, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை…

பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா

அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உட்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,178,154 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 151,096,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 128,422,456 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,650 பேர் கவலைக்கிடமான…

Translate »
error: Content is protected !!