தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தடைந்தன. அவை மாநில சேகரிப்பு மையத்திற்கு…
Tag: கோரோனோ வைரஸ்
ரஷியாவில் ஒரே நாளில் 23,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ரஷியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,38,142 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 672 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால்…
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,178,154 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 151,096,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 128,422,456 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,650 பேர் கவலைக்கிடமான…
சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
சேலம், சேலத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி…
நெல்லையில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 147 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 130 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1684 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை…
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நோய் தொற்று பாதிக்கப்பட்ட தெரு கட்டைகள் போட்டு அடைப்பு. கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள…
கொரோனாவுக்கு உலக அளவில் 2,998,329 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,998,329 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 139,642,521 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118,699,304 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,696 பேர் கவலைக்கிடமான…
கொரோனா இரண்டாவது அலை ஏன் தீவிரமாக உள்ளது?
கொரோனா வைரஸிடமிருந்து தப்புவது எப்படி? (டாக்டர்.க.குழந்தைசாமி பொது சுகாதார வல்லுநர்) 1. இரண்டாவது அலை ஏன் தீவிரமாக உள்ளது? முதல் அலையின் போது பெரும்பாலும் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது. தற்போது தொற்று ஏற்படாத அனைவருக்கும் தொற்று ஏற்படுவதால் இணை…
கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கும் தீர்க்கப்படாத நிலையில்.. “தெளிவான விவரம்”
கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கோரோனோ நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ? இல்லை.…
இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது. தற்போது 13.65 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்த 1,027 பேர் உயிரிழந்ததால்,…