சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்ற ‘சலாம் சென்னை’ குறும்படம் * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டார்

  கொரோனா தடுப்புப் பணியில் முன்களப்பணியாளர்களாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் காவலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களை பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்று நடித்துள்ள “ சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் சிடியை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்…

Translate »
error: Content is protected !!