சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் சாப்ட்வேர் நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் கொள்ளை

லாக்டவுனில் வீட்டைப் பூட்டி விட்டு ஊருக்கு சென்ற தனியார் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் வீடு புகுந்து மர்ம நபர்கள் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். சென்னை, விருகம்பாக்கம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (38). தனியார்…

Translate »
error: Content is protected !!