சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்குப் பதில் நடிக்கப் போவது யார்? இரண்டு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை!

சித்தி 2 தொடரிலிருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து அவரது வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரபல நடிகையான ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்த தொடருக்கே அடையாளமாக இருந்த ராதிகா…

Translate »
error: Content is protected !!