தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், – ‘2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை’ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரியிடம், எளிமையான தலைவர் கர்ம…