சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, வன்முறையை தூண்டுவதாகக் கூறி சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். …

பெங்களூரு போலீஸுக்கே தெரியமால் திஷா ரவி டெல்லி போலீசாரால் கைது….

பெங்களூரு, சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்ய, டெல்லி போலீசார் பெங்களூருவுக்கு வந்தது அந்நகர போலீஸாருக்கே தெரியாமல் அரங்கேறி இருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு…

Translate »
error: Content is protected !!