பொதுமக்களை கட்டாய படுத்தி.. கவரிங் நகைகளை தங்க நகைகள் என விற்க முயன்ற பலே திருடர்கள் கைது..

சென்னை,  சென்னை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் கவரிங்  நகைகளை தங்க நகைகள் என விற்று மோசடியில் ஈடுபட முயன்ற பலே திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, அடையாறு பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் தலப்பாக்கட்டி பிரியாணி கடை…

Translate »
error: Content is protected !!