பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்துகளை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவோ, சமூக வலைதள தகவல்களின் மூலமாகவோ போலி தகவல்களின் பேரில் வாங்க முயற்சிக்கவோ இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து…
Tag: சென்னை
ராயப்பேட்டையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் முக. ஸ்டாலின். தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்கிறது. விழிப்புடன் இருந்து கொடிய கொரோனா…
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 272 ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்கப்படும் – அமைச்சர் பி.கே. சேகர்பாபு
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 272 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இதில் 136 படுக்கைகள் ஓரிரு நாட்களில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சென்னையில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:…
சென்னையில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 5 கொரோனா நோயாளிகள்.. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்களில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 5 பேரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பெருநகர…
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சாவை மீட்டனர். சென்னை, கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில்,…
சென்னையில் நேற்று மட்டும் 2,793 வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை அதிரடி
சென்னை நகரில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,793 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு…
சென்னை நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு..!
சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து கமிஷனர் சங்கர் ஜிவால் கிடுக்குப்பிடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். சென்னை நகரில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.…
குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 பேர் மீது குண்டாஸ் – போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை
சென்னை நகரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள்…
சென்னையில் ரெம்டெசிவர் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 24பேர் கைது
சென்னை நகர் முழுவதும் ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 243 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்து கொரோனா நோயாளிகளுக்கு அவற்றை வழங்கினர். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும்…
சென்னையில் ரெம்டெசிவர் தடுப்பூசி வழங்கப்படும் இடம் மாற்றம்..?
சென்னையில் ரெம்டெசிவர் தடுப்பூசி வழங்கப்படும் இடம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொாரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் தடுப்பூசி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டு வந்தது.…