சென்னை பெருநகர காவல் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து வைத்திருந்த மற்றும் அதிக விலைக்கு விற்க முயன்ற 24 நபர்கள் கைது. 243 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர்…
Tag: சென்னை
சென்னையில் அவசர தேவைக்காக 200 வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய, அவசர பணியாளர்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து
பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, போர்ட் பிளேயர், மும்பை செல்லும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வருகை – சுகாதாரத்துறை தகவல்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன. இதன் மூலம், 57 லட்சத்து மூன்றாயிரத்து 590 கோவிஷீல்டு டோஸ்கள், 10 லட்சத்து 82 ஆயிரத்து 130 கோவேக்சின் டோஸ்கள் என மொத்தம்…
சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் 7 பேருக்கு கொரோனா
சென்னையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி…
விமானம் மூலம் இந்த 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
சென்னையில் இருந்து விமானம் மூலம் 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான், புவனேசுவரம் (ஒடிஸா), ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூா்), பேக்டோக்ரா (மேற்கு வங்கம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய நகரங்களுக்குச் செல்பவா்களுக்கு கரோனா பரிசோதனை…
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 3,05,570 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது.…
அதிரிச்சியில் தமிழகம்… சென்னையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்பிய மத்திய அரசு
சென்னை, தமிழகத்தை கேட்காமல் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்பியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கே மேலும் பல நூறு டன் ஆக்சிஜன் தேவை இருக்கும்போது ஆந்திராவுக்கு அனுப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 79,804 பேர்…
சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்வு
சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இங்குதான் அதிகபட்சமாக 546 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக…
சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கை தொடர்ந்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் இரவு 10 மணிக்கு மேல் ரயில் சேவை ரத்து என தெற்கு ரயில்வே அறிக்கைவிடுத்துள்ளது . அதிகாலை ஒரு மணி…