செல்வராகவன் இயகத்தில் தனுஷின் புதுப்பேட்டை- 2

புதுப்பேட்டை 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று செல்வராகவன் கூறியிருந்தார். இந்நிலையில் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் என்னை செதுக்கிய செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை கவர்வேன் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன்,…

Translate »
error: Content is protected !!