இனிதான் உண்மையான தர்ம யுத்தம் ஆரம்பம் – டிடிவி தினகரன்

சென்னை, உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது என்று அமமுக நிறுவனரும் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் கூறியுள்ளார். நாங்கள் பாண்டவர்கள் என்றும் துரியோதனன் கூட்டத்தையும் தீய சக்தி கூட்டத்தையும் எதிர்த்து தர்மத்தை நிலைநாட்ட போரிடுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

பாஜவுடன் ரகசிய பேச்சு… சசிகலா- டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல்..!

சென்னை, பாஜவுடன் ரகசிய பேச்சு நடத்தியதால் சசிகலா– டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா வந்தால் தன்னுடைய பெசன்ட்நகர் வீட்டுக்கு வரும்படி டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்தார். ஆனால் சசிகலாவோ,…

இவர்கள் எல்லாம் கூட்டணியா..! திமுக – அதிமுக சிந்தனை என்ன.?

சென்னை, கமல், டிடிவி தினகரன், சரத்குமார், பச்சைமுத்து, சீமான், விஜயகாந்த் இவர்கள் எல்லோரும் இணைந்து மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளதா? என்றால் நிச்சயம் வாய்ப்பு உள்ளது. சொல்ல முடியாது இன்னும் கூடுதலாக திமுக அல்லது அதிமுக அணியில் இருந்து இரண்டு…

சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் விசாரித்தார்: டிடிவி தினகரன்

சென்னை, சென்னை திநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் கூறியதாவது, சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அதிமுக பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தான் அதிகாரம் உள்ளது. உறவினர் என்ற…

Translate »
error: Content is protected !!