தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் ஆணையக்…