தமிழகத்தில் இன்று 1,061 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,061 ஆகும். இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர்.  மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,072 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், மொத்தம் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,99,554 ஆக உள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள்…

வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாணியம்பாடி பகுதியை சேர்ந்த வசீம் அக்ரம் கூலிப் படையினரால் படுகொலை செய்யபட்டுள்ளார். அப்பகுதியில் அறியப்பட்ட நபராக இருந்த அவரை மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் ஓட…

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் அதிக விலைக்கு விற்றால் அனுமதி ரத்து

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்களின் விலையை உயர்த்தி விற்றால் அனுமதி ரத்து என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் எச்சரித்துள்ளார். தற்போது தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய வெவ்வேறு துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. 1.  உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2. பள்ளிக்கல்வித்துறைசெயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். 3. சுற்றுச்சூழல்…

கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் – மத்திய அரசு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா அதிகம் பரவிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்; கேரளா 2வது இடத்திலும் கர்நாடகா 3வது இடத்திலும் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி…

Translate »
error: Content is protected !!