வேறுபாடு நிலவுகிறதா… வேட்பாளர் தேர்வில் நடந்த சம்பவம்….. பளிச்சுன்னு பதில் சொன்ன எடப்பாடி…!

சென்னை, அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில் அளித்து இருக்கிறார். வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். 2021 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.…

தமிழக சட்ட பேரவைக்கு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் – சுனில் அரோரா

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பரப்புரை குறித்து புதிய அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையர் சுனில் அரோர இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 தேதிகளை அறிவித்தார். வாக்குப்பதிவு நாள் – ஏப்ரல் 6 வேட்புமனு தாக்கல்…

Translate »
error: Content is protected !!