சென்னை, தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு சில வாரங்களே உள்ள நிலையில்,…