திமுகவில் 3 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே..! ஏன்..?

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவில் 3 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையில் இது விவாதத்தை கிளப்பி இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடர் இயக்க காலம் தொட்டே சிறுபான்மை மக்களை சொந்த உறவுகளாக கொண்டாடுகிற போக்கு…

Translate »
error: Content is protected !!