சென்னை, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக எந்த அணிக்கு தாவுவது என தெரியாமல் திமுகவுக்கு தூதுவிட்டதாம். ஆனால் திமுகவோ எந்த சிக்னலையும் தரவில்லையாம். கடந்த கால சட்டசபை தேர்தல்களில் அதிமுக– திமுக இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய…
Tag: திமுக
27 தொகுதிகள்+ குமரி லோக்சபா சீட் வழங்குமா திமுக? என்ற ஒரு கேள்வி அரசியல் களத்தில் பரபரப்பாக எழும்பியுள்ளது…
சென்னை, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள் வழங்கிய நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்களும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுக்கு 30 முதல் 40 வரை இடங்களை எட்டும் என்று கூறப்பட்ட…
திருவல்லிக்கேணி தொகுதி…. திமுக VS பாஜக…! வெற்றி யாருக்கு..?
சென்னை, சென்னையில் உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் உதயநிதியை எதிர்த்து பாஜகவின் குஷ்பு போட்டி…. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக, திமுக கட்சியினர்…
மதிமுகவுக்கு 4 சீட்டா? – வைகோ அவசர ஆலோசனை
மதிமுகவுக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் திமுக – மதிமுக இடையே உடன்பாடு எட்டப்படவில்லை, திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வரை கோருகிறது. மதிமுக திமுக ஒதுக்க முன்வந்துள்ள 4 தொகுதிகளை…
தொகுதிப் பங்கீடு… திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று பேச்சுவார்த்தை…!
சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு நேற்று செய்யப்பட்ட நிலையில், திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை இன்று நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப்…
தொடரும் இழுபறி… திமுகவுடன் விசிக இரண்டாம் கட்ட ஆலோசனை
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக்…
2002ல் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுக-வை பற்றி பேச உரிமையில்லை!:
2002ல் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுக-வை பற்றி பேச உரிமையில்லை! ஸ்டாலின் திமுகவை குற்றம்சாட்ட பிரதமர் மோடிக்கு உரிமை கிடையாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2002ல் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம்…
அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!
சென்னை, சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக– காங்கிரஸ் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. திமுகவிடம் காங்கிரஸ் 35 முதல் 40 இடங்கள்…
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு – துரைமுருகன்
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி…
திமுக கிளை கழக நிர்வாகிகள் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் வெளியீடு.. திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி!
இராமநாதபுரம், கமுதி திமுக கிளை கழக நிர்வாகிகள் பட்டியலில் அரசு ஊழியர், மற்றும் இறந்து போனவர்களின் பெயர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றியங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ள கிளைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் இறந்தவர்கள், அரசு ஊழியர்கள் பெயர் இடம் பெற்றிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை…