சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 7,100 பயனாளிகளுக்கு ரூ.56.48 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விதமாக 35 பயனாளிகளுக்கு இன்று வழங்கி…