சூப்பர் மார்க்கெட் தொடங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கைது

சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்காக லைசென்ஸ் வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புதுறை அதிகாரியை லஞ்சஒழிப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்தவர் மோகன். அதே பகுதியில் இரண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கள் தொடங்குவதற்காக மண்டல உணவு…

Translate »
error: Content is protected !!