துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்…!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். தம்பி அஜீத்…

Translate »
error: Content is protected !!