பெரியகுளத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் வாக்களித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்துள்ள செவன்த் டே மழலையர் பள்ளியில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் வாக்குச்சாவடி எண் 109 இல் தனது வாக்கை செலுத்தினார். முன்னதாக வாக்களிக்க வந்த…