சென்னை, கொரோனாவால் தொழில்கள் நசிந்துபோயுள்ள சூழ்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில், அன்றாட விலைவாசியை குறைக்கும் வகையில் சில திட்டங்களை முன்மொழிந்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை. ஆம்.. மக்கள் கையில் பணப் புழக்கம் இல்லாத இந்த காலகட்டத்தில் அவர்களை கூல் செய்வது போல…