தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நடிகர் ரஜினிக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்உயிரிழந்தனர். பலர்…

நடிகர் ரஜினிகாந்த் சிகிக்சைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வு ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றப்போது, அதில் சிலருக்கு…

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவிட்

நண்பர் நலம் பெற வாழ்த்துக்கள் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் டுவிட்டர் வழியே வாழ்த்து பதிவிட்டு உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த‘ படப்பிடிப்பில் கலந்து கொள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு சென்றுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த‘…

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய அப்டேட்டை வெளியிட்ட அண்ணாத்த படக்குழுவினர்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படக்குழுவினர் வாழ்த்துக்கூறி அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள். விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி…

Translate »
error: Content is protected !!