அரசியல்வாதியுடன் நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு நிச்சயதார்த்தம்..!

நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய்…

Translate »
error: Content is protected !!