சந்தன நகரில் வெற்றிக்கனி யாருக்கு?: மல்லுக்கட்டும் பாமக-திமுக..!

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டத்தில் முதல் அடையாளமாக சட்டப்பேரவை உறுப்பினராக வருவதற்கு திமுகவும், பாமகவும் சம பலத்துடன் மோதுகின்றன. 2019-ஆம் அண்டு திருப்பத்தூா் மாவட்டமாக அறிவித்தபோதிலிருந்தே திமுக, அதிமுக, பாமக ஆகிய 3 கட்சிகளும் தாங்கள் தான் முதலில் குரல் கொடுத்தோம் என…

முரசு சின்னத்தை புறக்கணித்த பாமக! பின்னணி என்ன..?

பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன கட்சி சின்னங்களான மாம்பழம், இரட்டை இலை ,தாமரை மட்டுமே இடம்பெற்றுள்ளது தேமுதிகவின் முரசு சின்னம் இடம்பெறவில்லை அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இறுதி செய்யப்படாததால் சின்னம் புறக்கணிப்பு.

என்னா வேகம்..! அதிமுக கூட்டணியில் பாமக.. முதல் ஆளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

சென்னை, அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக முதல் ஆளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கல்வி, உயர்கல்வி, விவசாயம், தொழில் துறை என அனைத்து தரப்பினருக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற சரியாக இன்னும் ஒரு மாதம் உள்ளது. இந்த…

Translate »
error: Content is protected !!