சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் -6 உயர் அதிகாரிகளிடம் விசாரணை…

ஐ.ஜி அந்தஸ்திலுள்ள அதிகாரி, 2 டிஐஜிக்கள், 3 எஸ்.பி.க்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு டிஜிபி அந்தஸ்து அதிகாரி பாலியல் தொல்லை தந்த புகாரில் பேரில் விசாரணை 6 உயரதிகாரிகளிடமும் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி தனித்தனியே விசாரணை நடத்தி வாக்குமூலம்…

மீண்டும் பாலியல் பரபரப்பை கிளப்பியுள்ள நடிகை பாயல் கோஷின் பேட்டி

தமிழ் சினிமாவில் தேரோடும் வீதியிலே படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாயல் கோஷ். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த பிரபல இந்தி டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி…

Translate »
error: Content is protected !!