பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி

பிரபல சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம். இவர் இருதய கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 73. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 800 பாடல்களுக்கு மேல்…

Translate »
error: Content is protected !!