தேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல், வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். துணை முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்…