தேனியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி இறங்கும் திருவிழா

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது. பெரியகுளம் வராகநதியின் தென்கரையில்  ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் கரையில் இருந்து கரகம் எடுத்து ஊரின் முக்கிய வீதி வழியாக உலா…

Translate »
error: Content is protected !!