2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் சற்று மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.70,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.09-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை…

தேனியில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாநில அரசிற்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் வந்த தொண்டர்கள். டிராக்டரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர். மாட்டு வண்டியில் வந்த தங்க தமிழ்ச்செல்வன். தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை…

இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை பிரதமர் போரிஸ் ஜான்சன்

2030-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டில்…

எரிபொருள் தேவை சரிவை சந்ததித்துள்ளது- பெட்ரோலிய அமைச்சகம்

நாட்டின்  எரிபொருள் தேவை,  ஆகஸ்ட்  மாதத்தில்  சரிவைக் கண்டுள்ளதாக, பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, மிகப்பெரிய சரிவு ஆகஸ்டில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், பெட்ரோலை பொறுத்தவரை, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. மக்கள் சொந்த வாகனங்களை அதிகம்…

Translate »
error: Content is protected !!