மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை.. கமல்ஹாசன் இன்று வெளியீடு..! பெரும் எதிர்பார்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனி அணியாக களம் காண்கிறது.…

இளம் வேட்பாளர் பத்மபிரியா வேட்புமனு தாக்கல்..!

மக்கள் நீதி மய்யத்தின் இளம் வேட்பாளர் பத்மபிரியா மதுரவாயல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  

6 பேர் தான்… “கண்டிப்பாக கோட்டையில் பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவோம்”- மநீம நிர்வாகிகள் உறுதி

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக மிகப்பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இதில் மக்கள் நீதி மய்யம் புதிய அணியை…

கமலுக்கு தெரியுமா.? குக்கிராமங்கள் வரை நடக்கும் “அந்த” பிரச்சாரம்…!

சென்னை, அரசியல் களத்தில் ஒவ்வொன்றும் கவனிக்கப்படுகிறது என்பது திரைத்துறையில் போற்றப்படும் கலைஞனான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவரை பாஜகவின் பி டீம் என எதிர்க்கட்சிகள் குக்கிராமங்கள் வரை பரப்புரை செய்வது அவருக்கு தெரியுமா என்பது பெரும் கேள்விதான்.…

மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி… சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு..

சென்னை, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு. மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி. மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் குமரவேலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும்…

பகிரங்க அழைப்பு… கமலுடன் காங்கிரஸ் இணையுமா…!

சென்னை, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதால், தங்களுடன் இணையுமாறு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், வேண்டா விருப்போடு பயணம் செய்வதை காண முடிகிறது. விசிக,…

Translate »
error: Content is protected !!