மாஸ்டர் மெகா வசூல்..! படம் இல்லை… பள்ளிக் கூடத்தில்..!

சென்னை வேளச்சேரியில் மாஸ்டர் படத்தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனாவால் திறக்கபடாத பள்ளிக்கு சிறப்பு கட்டணம் பெற்ற மாஸ்டரின் மெகா வசூல் குறித்து விவரிக்கின்றது…

Translate »
error: Content is protected !!