எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பிறந்த நாள்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து

எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் இன்று தந்து 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தியாகராயர் நகரில் உள்ள ஆர்.எம். வீரப்பன் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வருடன் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன்…

12ஆம் தேதி திருவாரூர் செல்ல இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணிக்க குறித்த ஆய்வுக்காக  திருவாரூர் செல்ல இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சென்னை, கொரோனா பரவலை தடுக்கும் வகைளில் மாவட்டங்களில் எடுத்துவரும் முயற்சியை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிற 12ஆம் தேதி…

தீ விபத்திலிருந்து 36 குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது 36 பச்சிளங்குழந்தை மற்றும் தாய்மார்களின் உயிர்களை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, கடந்த மாதம் கஸ்தூரிபாய் மருத்துவமனையில்  இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.…

தமிழகம் தற்போது இரண்டு மிக முக்கியமான நெருக்கடியில் உள்ளது – முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் தற்போது இரண்டு மிக முக்கியமான நெருக்கடியில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்ற நிகழ்வில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மற்றும் அமெரிக்க…

குமரியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.5000, பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும் எனவும்…

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

கொரோனா நிவாரண நிதி 2 வது தவணை ஜூன் 3-ல் வழங்கப்படுகிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் ஜூன்-3ல் துவக்கி வைப்பு மற்ற மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதி…

தமிழ் நாட்டிலேயே ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் & தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு, தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாட்டில் ஆக்சிஜன்  உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள்…

Translate »
error: Content is protected !!