ரஜினியின் அறிவிப்பை கேட்ட ரசிகன் ரஜினியின் பேனரை எரித்து திட்டுனார்

ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு கோபமடைந்த ரஜினி ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம் என்பவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நந்தி கோயில் தெருவில் ரஜினி பேனரை எரித்து கோபத்துடன் திட்டிவிட்டு சென்றார்.  ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது அரசியலுக்கு வருவார் என அரசியல்…

Translate »
error: Content is protected !!