இயக்குனர் எம் ராஜேஷ் படத்தில் இணைந்த தனுஷ்….ஆச்சரிய அறிவிப்பு!

இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் பணியாற்றி உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ்…

Translate »
error: Content is protected !!