தகனமேடையில் தந்தை உடலை தொட்டு பார்த்து அழுத மகள்… கற்பூரம் ஏற்றி இறுதி சடங்கு செய்தார்

தகனமேடையில் விவேக்கின் உடலை தொட்டு பார்த்து அழுத மகள், கற்பூரம் ஏற்றி இறுதி சடங்குகளை செய்த சோகம் நடந்துள்ளது. நடிகர் விவேக்கின் இறுதி சடங்குகளை செய்த மகள் மின் மயானத்தில் நடிகை ரேகா, டிவி நடிகை நிலானி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில்…

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.. நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று…

நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்குப்…

கடைசி வரைக்கும் கமல் படத்தில் நடிக்காத விவேக்…!

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். ஆனால் சினிமாவுக்கு வந்த இந்த 33 வருடத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை. தமிழ் சினிமாவில் அனைத்து…

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே”.. நடிகர் விவேக் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் கவிதை..!

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார், சென்னை, நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று…

“சின்னக் கலைவாணர்” விவேக் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “சின்னக் கலைவாணர்” என திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேகின் மறைவு பேரதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது…

சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் நடித்த ஒவ்வொரு நாட்களையும் மறக்க முடியாது – ரஜினிகாந்த் இரங்கல்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழந்த இரங்கல் தெரிவித்து இருக்கிறார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். விவேக்கின் மறைவுக்கு பலரும்…

விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை – மருத்துவமனை அறிக்கை..!

பிரபல தமிழ் நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நடிகர் விவேக்கிற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி கோவிட் -19 க்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர் கூறியிருந்தார்,…

Translate »
error: Content is protected !!