கோவேக்சின் தடுப்பூசி இறக்குமதி செய்ய பிரேசில் அரசு ஒப்புதல்

கோவாக்சின் நான்கு மில்லியன் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது. கோவாக்சின் நான்கு மில்லியன் அளவுகளை ஏற்றுமதி செய்ய பிரேசிலிய கட்டுப்பாட்டாளரின் நிபந்தனை, பாரத் பயோடெக் பெறுகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால்  தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசியை சில…

Sputnik V தடுப்பூசி மருந்தை இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது பனேசியா நிறுவனம்

ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்து கொண்டபடி, இந்தியாவில் பனேசியா நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்–வி மருந்து தயாராகிறது. இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் அதன் உற்பத்தி தொடங்கியது.ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம்…

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3-வது தடுப்பூசி..?

ஸ்புட்னிக்–வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு…

Translate »
error: Content is protected !!