பாஜகவை சார்ந்த ஹெச்.ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா குறித்து அவதூறாக பேசிய பாஜக வை சார்ந்த ஹெஜ்.ராஜா  உடனடியாக  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. பாஜகவின் மூத்த தலைவர் ஹெஜ்.ராஜா சில தினங்களுக்கு முன்பு…

பாஜக பெயர சொன்னா ஓட்டுவராது.. ஹெச். ராஜாவின் நூதன வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தை சற்றுமுன் பதிவிட்டுள்ளார். அதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஹெச். ராஜா என தாமரை சின்னத்துடன் வரையப்பட்டு, வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு என எழுதப்பட்டுள்ளது.  ஒரு கட்சியின் தேசிய செயலாளராக…

Translate »
error: Content is protected !!