தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிகனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை (நவ 24ம்…

Translate »
error: Content is protected !!