அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு… இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் கைது..!

அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து… கருப்பு கொடியுடன் வெள்ளாளர் முன்னேற்ற கழக இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித் தொகுதி அதிமுக வேட்பளார் முருகன் வடுகபட்டி, தாமரைக்குளம், காலேஜ்விளக்கு, காந்திநகர், உள்ளிட்ட…

Translate »
error: Content is protected !!